கேபிள் டிவி ஒளிபரப்பை கட் பண்ணாமலேயே போராட்டம்- கேபிள் டிவி ஆபரேட்டர்கள்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தமிழக கேபிள் டிவி ஆப்ரட்டர்கள் பொது நல சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
எங்கள் சங்கம் சார்பில் அக்டோபர் 4 கேபிள் டிவி ஒளிபரப்பு ரத்து மற்றும் இதர போராட்டங்களும் அறிவித்து இருந்தோம்.
ஆனால் அரசு தரப்பு செய்தி ஒளிபரப்புகளை தடை செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டது. இதனால் இதர போராட்டங்கள் நடைபெறும். அதே நேரத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு வழக்கம் போல ஒளிபரப்பாகும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கேபிள் டிவி ஒளிபரப்பு வழக்கம்போல நடைபெற்றது. அதே நேரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications