சூடு பிடிக்கும் ஸ்ரீரங்கம்.... குவிந்தனர் அமைச்சர்கள்.. குஷியான பிரசாரத்தில் அதிமுக!
திருச்சி: முக்கியவேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தில் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு வரும் பிப்ரவரி, 13ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வளர்மதி, கடந்த, 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தனர். அதிமுகவினரின் பிரசாரமும் தொடங்கியது.
இடையில், இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின், இன்று நடைபெறவுள்ள அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற் பின்னர் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் வேட்பாளர் வளர்மதி.
வளர்மதியை ஆதரித்து, இன்று காலை, 10.30 மணிக்கு, வயலூரில், அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது.இதில், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழக அமைச்சர்கள்,எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சி நடந்த இடமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. தமிழக அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளதால் களமும் சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ளது.
கவனிப்பு பலமாக இருக்கும்போது களம் சூடாகத்தானே இருக்கும்!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications