பாத்டப்பில் ரெடிமேடாக தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது எப்படி?
பாத்டப்பில் ஏற்கெனவே தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: பாத்டப்பில் ஏற்கெனவே தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் மோஹித் மார்வாவின் திருமண விழாவில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் துபாய் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.
இவர் அங்குள்ள ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்தார். திருமணம் முடிந்தவுடன் போனி கபூர் மட்டும் மும்பை திரும்பினார்.

இரவு விருந்து
இதையடுத்து கடந்த சனிக்கிழமை போனி கபூர் சர்பிரைஸாக மீண்டும் துபாய் சென்று ஸ்ரீதேவி முன் நின்றிருக்கிறார். அப்போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் ஸ்ரீதேவி.

மாரடைப்பு
இதைத் தொடர்ந்து இரவு விருந்துக்கு வெளியே செல்லவிருந்த நேரத்தில் குளியல் அறைக்கு சென்ற ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

அறிக்கை வெளியீடு
ஸ்ரீதேவிக்கு உடற்கூறாய்வு சோதனை நேற்றிரவு நிறைவடைந்தது. அந்த அறிக்கை தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன. அதில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. குற்றவியல் நோக்கமும் இல்லை. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி...
அவர் பாத்டப்பில் உள்ள நீரில் மூழ்கியே உயிரிழந்தார் என்று அறிக்கை கூறுகிறது. பொதுவாக இதுபோன்ற பாத்டப்களில் குளிக்கும்போதுதான் தண்ணீர் நிரப்புவது வழக்கம். ஆனால் இவர் முகம் கழுவ சென்றதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

தண்ணீர் நிரம்பியிருந்தது எப்படி?
இதனால் அந்த டப்பில் நிலைத்தடுமாறி விழுந்தவுடன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் எப்படி நிரம்பியிருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த டப்பில் குளிப்பவர்கள் முக்கால்வாசி தண்ணீர் நிரப்பியே குளிப்பர். ஆயினும் முகம் கழுவ வந்த ஸ்ரீதேவி பாத்டப்பில் எப்படி விழுந்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்விகளாக உள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications