வர்லாம், வர்லாம் வா.. மிரட்டல் விடுப்போருக்கு தீபா 'தில்' அழைப்பு!
யாராவது உங்களை மிரட்டினார்களா என்ற கேள்விக்கு, என்னை யாரும் இதுவரை மிரட்டவில்லை. அதற்கு நான் பணியக்கூடிய ஆளுமில்லை என்றார் தீபா.
சென்னை: மிரட்டுவோர் வரலாம் என்று அழைப்புவிடுத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. நிருபர்களுக்கு இன்று தனது இல்லத்தில் பேட்டியளித்தார் தீபா.
உங்களது வளர்ச்சியை தடுக்க காவல்துறை மூலம் தடை போடப்படுகிறதா என்ற நிருபர்கள் கேள்விக்கு தீபா பதிலளிக்கையில், எனது நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை மூலம் தடை போடப்படுகிறது. சில தினங்கள் முன்பு, ஆர்.கே.நகரிலுள்ள அரசு பள்ளியில் மாணவர்களை சந்திக்க சென்றேன். கல்வி உபகரணங்கள் அளிக்கவே நான் சென்றேன். ஆனால் அதற்கும் தடை போடப்பட்டது என்றார் தீபா.

யாராவது உங்களை மிரட்டினார்களா என்ற கேள்விக்கு, என்னை யாரும் இதுவரை மிரட்டவில்லை. அதற்கு நான் பணியக்கூடிய ஆளுமில்லை. மிரட்ட வேண்டும் என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால் தயவு செய்து முன்வரவும். வந்து மிரட்டவும். என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள்.? என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications