இவர்களுக்கு பால், மருந்து அவசரமாக தேவைப்படுகிறது: ப்ளீஸ் உதவுங்கள்..
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் குறித்த விபரங்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டு வருகிறது.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏராளமான தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். பலர் உணவு, பால், தண்ணீர் கேட்டு ட்விட்டரில் கோரிக்கை விடுகிறார்கள்.
அப்படி நிவாரணப் பொருட்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவ முடிந்தவர்கள் உதவுங்களேன்.
|
பால்
வியாசர்பாடியில் 150 பேருக்கு 7.12.2015 காலை பால் தேவை. தயவு செய்து தொடர்பு கொள்க
பாபு: 9600172713
தினேஷ்: 9790825450
|
உதவி
தி. நகர் கிளப்பிற்கு எதிரே உள்ள சதர்ன் கிரஸ்ட் ஹோட்டலில் வெள்ள நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் அளிக்க யாராவது விரும்பினால் தாராளமாக அளிக்கலாம்.
|
மருத்துவ உதவி
#VERIFIED #Chennai ஜாபர்கான்பேட்டை முகாமில் உள்ள 2 ஆயிரத்து 500 பேருக்கு மருந்துகள் தேவைப்படுகிறது. மருந்துகளின் விபரம் அறிய சந்தியாவை 9566224082 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அவசரம்.
|
சைதாப்பேட்டை
சைதாப்பேட்டையில் உள்ள தன்னார்வலர்களே இந்த பொருட்கள் இன்னும் தேவைப்படுகிறதா என்று யாராவது பார்க்க முடியுமா? #ChennaiRainsHelp #aidneeded
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications