"கதிரவன்.. தாமரை.. சந்திரன்" .. தலைவர் என்ன சொல்ல வர்ராருன்னு புரியுதா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக்கில் இன்று கண்ணில் கண்ட புகைப்பட தத்துவம் இது.
"கதிரவனைக் கண்டு மலர வேண்டிய தாமரை சந்திரனைக் கண்டு மலர்ந்து விட்டது - கலைஞர்"

இதுதான் அந்த புகைப்படத் தத்துவத்தில் காணப்பட்ட வாசகம்.
கருணாநிதி என்ன சொல்ல வருகிறார்.. யாரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.. புரிகிறதா உங்களுக்கு?












Click it and Unblock the Notifications