ஆர்கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை... ராணிமேரி கல்லூரியில் ஆரம்பிக்கும் முன்பே தள்ளுமுள்ளு!
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சென்னை ராணிமேரி கல்லூரியில் அனுமதித்த நேரத்திற்கு முன்பே வேட்பாளர்களின் முகவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணிமேரி கல்லூரியில் அனுமதித்த நேரத்திற்கு முன்பே வேட்பாளர்களின் முகவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்கே நகரில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
இதற்காக வேட்பாளர்களின் முகவர்கள் ராணிமேரி கல்லூரியில் திரண்டுள்ளனர். அவர்கள் அனுமதித்துள்ள நேரத்திற்கு முன்பே உள்ளே நுழைய முயன்றனர்.
காவல்துறையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ராணிமேரி கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications