தமிழகத்துக்கு ரூ500 நோட்டு எப்போது? என ரகசிய அறிக்கை தாக்கல்: ஹைகோர்ட்டில் ரிசர்வ் வங்கி
ரூ500 நோட்டுகள் தமிழகத்துக்கு எப்போது கிடைக்கும் என வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்கிறது ரிசர்வ் வங்கி
சென்னை: தமிழகத்துக்கு புதிய ரூ500 நோட்டு எப்போது வரும் என ரகசிய அறிக்கை தாக்கல் செய்யவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுகளை தரக் கோரி செஞ்சி விவசாயி ராமமூர்த்தி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது ரிசர்வ் வங்கி சார்பில் வழக்கறிஞர் மோகன் ஆஜரானார். அவர் கூறுகையில், பாதுகாப்பு காரணங்களால் தமிழகத்துக்கு எப்போது புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என சொல்ல முடியாது; இது தொடர்பாக ரகசிய அறிக்கை தாக்கல் செய்கிறோம் என்றார்.
இதனை ஏற்ற நீதிபதி கிருபாகரன், ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை என்றும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தெளிவாக திட்டமிட்டு மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
இந்திய ரூபாய் நோட்டுகள் மொத்தமாக மாறப்போகுது! ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்! இனி கிழியவே கிழியாது -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications