கார் கண்ணாடியை உடைத்து தங்க, வைர நகைகள் கொள்ளை- மதுராந்தகத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம்: மதுராந்தகத்தில் கார் கண்ணாடியை உடைத்து தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டச் சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ரகு என்பவர் தனது தாயார் மற்றும் சகோதரனுடன் தனது சொந்தக் காரில் லால்குடிக்கு சென்றுகொண்டிருந்தார்.
அச்சிறுபாக்கம் அருகே உணவகம் ஒன்றின் முன்பு காரை நிறுத்தி விட்டு உணவருந்த சென்றனர். அப்போது கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள், ஒன்றரை சவரன் வைர நகை, 6 சவரன் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த இரண்டு செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரகு அச்சிறுப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த பகுதியில் வாகன வழிப்போக்கர்களிடம் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications