சரக்கு ஏற்றி வந்த லாரி மீது மோதிய கார் - லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்
வேலூர்: வேலூரில் சரக்கு ஏற்றிச் சென்ற லாரி மேல் கார் ஒன்று மோதிய பயங்கர விபத்தில் லாரி ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் காயங்களுடன் பயணிகள் உயிர் பிழைத்தனர்.
வேலூர் மாவட்டம், சென்னை - கோழிக்கோடு தேசியநெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி பெங்களுரூ நோக்கி சென்றுக்கொண்டுயிருந்தது. அந்த லாரி ஆம்பூர் அடுத்த சின்னகொம்மேஸ்வரம் பகுதியைதாண்டி செல்லும் போது லாரியின் டயர் திடீரென வெடித்துள்ளது. டயர் வெடித்ததும் லாரிதடுமாற்றத்துடன் ஓட ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் லாரியை நிறுத்தியுள்ளார்.
டயர் வெடித்து லாரி தடுமாறியபோது பின்னால் வேகமாகவந்த கார் ஓட்டுநர் பதட்டத்தில் தடுமாறிவிட நின்ற லாரி மீது மோதியது. இதில் காரில்இருந்த 3 பேர் பலத்த காயம்பட்டனர். இது பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் கிராமத்தினர் பார்த்துவிட்டு ஓடிவந்து அவர்களை காப்பாற்றி 108 மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவிசெய்துக்கொண்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications