திருநங்கைகள் பற்றி எப்படி இப்படி கூறலாம்? குஷ்புவிற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு
மதுரை: திருநங்கைகள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறிய கருத்துக்களுக்கு எதிராக திருநங்கை பாரதி கண்ணம்மா சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் திருநங் கைகள் அரசியலில் ஈடுபடுவது குறித்து சில கருத்துகளை கூறியி ருந்தார். இந்த கருத்து திருநங் கைகள் மனதை புண்படுத்தியதாகக் கூறி அவர்களில் பலர் எதிர் கருத்துகளை பதிவு செய்தனர்.

இந்தியன் டிரான்ஸ்ஜெண்டர் இனிசியேட்டிவ் அமைப்பின் தலைவர் திருநங்கை சுதா, சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா ஆகியோர் தலைமையில் திருநங்கைகள் பலர் நேற்று காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு கடந்த வாரம் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருநங்கைகள் அமைப்பின் தலைவி பாரதி கண்ணம்மா, மதுரை மாவட்ட 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இதனால் குஷ்புவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications