சென்னை மருத்துவமனையில் தந்தையை கொல்ல முயன்ற பெண் டாக்டர்: பகீர் வீடியோ
சென்னை: சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தையை பெண் டாக்டர் ஒருவர் கொலை செய்ய முயன்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் ராஜகோபால்(82). முன்னாள் டாக்டர். அவரது மகன் ஜெயபிரகாஷ் மற்றும் மகள் ஜெயசுதா ஆகியோரும் டாக்டர்கள். ஜெயபிரகாஷ் கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ராஜகோபாலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதய கோளாறு
ராஜகோபால் இதய கோளாறு காரணமாக ஜெயபிரகாஷின் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த அவரை ஜெயசுதா தனது இரண்டு மகன்களுடன் பார்க்க வந்துள்ளார்.

ஜெயசுதா
தந்தையை மிரட்டி சொத்துப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய சுதா, அவரின் கட்டை விரலை பிடித்து மையில் அழுத்தி கைரேகையையும் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு ராஜகோபாலுக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகளின் டியூப்களை பிடுங்கிவிட்டு சென்றுவிட்டார்.

சிசிடிவி
ஜெயசுதாவின் வெறிச் செயல் அந்த அறையில் இருந்த சிசிடிவில் கேமராவில் பதிவாகியிருந்தது. வீடியோவை பார்த்த ஜெயபிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசில் புகார் செய்ததுடன் வீடியோவையும் ஒப்படைத்தார்.
மரணம்
ஜெயசுதா உயிர் காக்கும் கருவிகளின் இணைப்பை துண்டித்துவிட்டும் ராஜகோபால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டார். அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மரணம் அடைந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications