'ஏன் இந்த பேதம்..?’... "காவிரி" தொடர்பாக வைரலாகும் ‘மம்முட்டி’ பேசிய வீடியோ #cauvery
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகா- தமிழகம் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இருமாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் கன்னட அமைப்புகளின் போராட்டங்களால் பீதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சும் சூழல் காணப்படுகிறது.
தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்படுகின்றன. இதனால் எல்லையிலேயே பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு வெளியான கார்மேகம் படத்தில் மம்மூட்டியும், வினுசக்ரவர்த்தியும் பேசும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
காவிரி பிரச்சினை தலை விரித்தாடும் இந்த சூழ்நிலையில் நீர் பங்கீடு குறித்து மம்மூட்டி பேசும் அந்த வசனங்கள் சாட்டையடியாக உள்ளது.
நீங்களும் பாருங்களேன்...
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications