காவிரி: வார்த்தை ஜாலங்களில் விளையாடுகிறதா மத்திய அரசு?
ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் அடங்கியது அல்ல; தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
'உச்சநீதிமன்றத்தின் இந்த கூற்று காவிரி மேலாண்மை அமைக்கப்படும் என்ற நம்பிக்கையை தருகிறதா? இந்த விவகாரம் தொடர்ந்து அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறதா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
"தீர்ப்பில் காவேரி மேலாண்மை வாரியம் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தால் இந்த போராட்டமே வந்திருக்காது, உச்ச நீதிமன்றம் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்," என்கிறார் மௌளிதரன் செல்வம் எனும் நேயர்.
https://twitter.com/Arun01066836/status/980810144446480384
"நிச்சயமாக ஒரு நம்பிக்கையை அளிக்கும் இந்த கருத்து வரவேற்கதக்கது. ’ஸ்கீம்’ என்பது காவேரி மேலாண்மை வாரியம் மட்டுமல்ல காவேரி மேலாண்மை வாரியத்தையும் உள்ளடக்கியது என இன்று விளக்கியிருப்பதை பார்க்கும்போது தமிழகத்திற்கு சாதகமான அம்சங்கள் இந்த தீர்ப்பில் மறைந்துள்ளதை அறியலாம்," என்கிறார் துரை முத்துச்செல்வம்.
"அப்படி பொருள் கொள்ளவும் இடமிருக்கிறது. "விநாச கால விபரீத புத்தி". இந்தியர்கள் அனைவரும் பதற்றத்துடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்," என்கிறார் ரெங்கசாமி குமரன்.
https://twitter.com/sivaguru_upm/status/980827111895150592
"காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதை விட்டுவிட்டு, மத்திய அரசு வார்த்தை ஜாலங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வாதார அடிப்படை உரிமையில் பங்கம் ஏற்படுத்தி ஒரு முழு வடிவ அரசியல் முன்னெடுப்பை செய்வதற்கு அடித்தளம் இட்டுவருகிறது, கலகம் என்ற கொள்கையோடு வலம் வருது மத்திய அரசு," என்கிறார் அப்துல் சமது எனும் நேயர்.
பிற செய்திகள்:
- 'ஸ்கீம்' என்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் அடங்கியது அல்ல - உச்சநீதிமன்றம்
- பாரத் பந்த்: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 7 தலித்துகள் பலி
- காவிரி பிரச்சனையின் தொடக்கம் என்ன?
- நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா மரணம்
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications