For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி காவிரியை அல்ல நைல் நதி பிரச்சனையை மட்டும் தான் தீர்ப்பாரோ?: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி பிரச்சினையில் பிரதமர் தலையிட மாட்டார் என்றால் நைல் நதி பிரச்சனையை மட்டும் தான் தீர்ப்பாரோ என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா, தமிழகம் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. தமிழக-கர்நாடக எல்லையில் கடந்த சில நாட்களாகவே பதட்டமாக உள்ளது.

Cauvery row: Ramadoss makes fun of Modi

இந்நிலையில் காவிரி பிரச்சனையில் பிரதமர் தலையிட மாட்டார் என்றும், இதில் நீதிமன்ற தீர்ப்பே இறுதி என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

காவிரி பிரச்சினையில் பிரதமர் தலையிட மாட்டார்: மத்திய அமைச்சர் நிர்மலா - நைல் நதி பிரச்சினையை மட்டும் தான் தீர்ப்பாரோ?

காவிரி சிக்கலில் நீதிமன்ற தீர்ப்பே இறுதி: நிர்மலா சீதாராமன்-அப்படியானால், நீதிமன்றத்துக்கு இணையான நடுவர் மன்ற தீர்ப்பை ஏன் செயல்படுத்தவில்லை?

English summary
PMK founder Dr. Ramadoss has made fun of PM Modi tweeting that will he solve only Nile river issue and not Cauvery?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X