கோவையில் குடும்ப பிரச்சினையால் பெண் காவலர் பிரியா தூக்கு போட்டு தற்கொலை
ரயில்வே காவல் நிலைய பெண் காவலர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை: கோவையில் பெண் காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
கோவை ரயில்வே காவல் நிலைத்தில் பெண் காவலராக பணிபுரிந்தவர் பிரியா. 2013-ம் ஆண்டு முதல் இந்த பணியில் ப்ரியா இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஏழு மற்றும் இரண்டரை வயதில் குழந்தைகள் உள்ளனர்.காவலர் குடியிருப்பு வளாகத்திலேய இவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனால் இவருக்கு நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று கணவர் நவநீதிகிருஷ்ணனுடன் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பிரியா தூக்கு போட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரியாவின் தற்கொலை குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications