லஞ்சப் புகார்.. பெண் சுங்கத்துறை கமிஷ்னர் மீது சிபிஐ வழக்குப் பதிவு.. சென்னையில் 7 இடங்களில் ரெய்டு
சென்னையில் சுங்கத்துறை முதன்மை தலைமை கமிஷ்னரின் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: லஞ்சம் வாங்கிய புகாரில் சென்னையில் சுங்க மற்றும் கலால் துறை முதன்மை தலைமை ஆணையர் ஜானகி அருண்குமார் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் 7 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் சுங்க மற்றும் கலால் துறை முதன்மை தலைமை ஆணையர் ஜானகி அருண்குமார் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

சுங்கத் துறை ஊழியரிடம் பணியிட மாறுதலுக்காக ஜானகி அருண்குமார் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஐ.ஆர்.எஸ் அதிகாரியான ஜானகி அருண் குமார் மீது லஞ்ச புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications