"தொடங்கியது 10, 12 சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு"- ஏப்ரல் வரை நடைபெறும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) மாணவர்களுக்கான 12ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 17 வரை நடைபெறுகிறது. இதேபோல் சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு இன்றே ஆரம்பித்து மார்ச் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் டையூ ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வை 47,051 மாணவ மாணவிகளும், 10 ஆம் வகுப்பு தேர்வை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 152 பேரும் எழுதுகின்றனர்.












Click it and Unblock the Notifications