காதலர்களே, காதலர் தினத்தை கொச்சைப் படுத்தாதீங்க ப்ளீஸ்!
சென்னை: உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தில் காதலியை அசத்த காதலர்கள் வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
பதிலுக்கு காதலிகளும் தங்களின் மனம் கவர்ந்தவர்களுக்கு பரிசுப் பொருட்கள் அளிக்கிறார்கள். இந்நிலையில் சில காதல் ஜோடிகள் காதலர் தினத்தை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பூங்காக்கள், கடற்கரைகளுக்கு செல்கிறார்கள்.

அங்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலர் இருப்பதையும் கண்டுகொள்ளாமல் கட்டியணைத்து, முத்தமிட்டு மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். அத்தகைய ஜோடிகள் பாலுணர்வுக்கு முக்கியத்துவம் அளித்து காதலை கொச்சைப்படுத்துகிறார்கள்.
காதல் என்பது பாலுணர்வையும் தாண்டிய மெல்லிய, புனிதமான உணர்வு என்பதை உணர்ந்த ஜோடிகள் இப்படி பொது இடங்களில் அசிங்கமாக நடந்து கொள்ள மாட்டார்கள். காதலர் தினத்தன்று காதலர்கள் நேரில் பார்த்துக் கொண்டு பரிசளிக்க, முத்தமிடத் தேவையில்லை.
செல்போன் மூலம் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் கூட உண்மை காதலர்கள் காதலை புரிந்து கொள்வார்கள். மக்கள், சில அமைப்புகள் காதலை எதிர்க்கவிலை, காதலின் பெயரால் காமத்தை வெளிப்படுத்துவர்களுக்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications