Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Breaking News: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு- டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை மே தின பூங்காவில் மே தின நினைவுத் தூணுக்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா, தினகரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரான சாருஹாசன் தெரிவிக்கும் பெரும்பாலான அரசியல் கருத்துகள் சர்ச்சைக்குரியவைதான். தற்போது காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

Charuhasan comments on Next TN CM Live Updates

இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என சாருஹாசன் தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

May 01, 2018, 7:20 pm IST

ரஷ்யாவில் தமிழக மருத்துவ மாணவர்கள் 2 பேர் பலி
May 01, 2018, 7:20 pm IST

ரஷ்யாவில் கடலில் குளித்த போது 2 பேரும் பலி
May 01, 2018, 7:20 pm IST

சென்னை நவீன், பொன்னேரி ஜெய்வந்த் பலி
May 01, 2018, 6:44 pm IST

கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கனமழை
May 01, 2018, 5:51 pm IST

அமைச்சருடன் வந்த கார் மோதியதில் கும்பகோணம் அருகே ஒருவர் பலி
May 01, 2018, 5:48 pm IST

வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு காங்,. ஆதரவுக்கு நன்றி தெரிவித்தோம்
May 01, 2018, 5:48 pm IST

தமிழகத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு ராகுலுக்கு அழைப்பு விடுத்தோம்- திருமாவளவன்
May 01, 2018, 5:48 pm IST

லோக்சபா தேர்தலில் காங். அணிதான் மதச்சார்பற்ற சக்திகளை வழிநடத்துவோம்
May 01, 2018, 5:48 pm IST

டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி
May 01, 2018, 5:48 pm IST

லோக்சபா தேர்தலில் காங். தலைமையிலான அணியில்தான் இருப்போம்
May 01, 2018, 5:38 pm IST

வேலூர், திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்
May 01, 2018, 5:03 pm IST

டெல்லியில் யெச்சூரி, ராகுலுடன் திருமாவளவன் சந்திப்பு
May 01, 2018, 5:03 pm IST

ரயில் முன் பாய்ந்து 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
May 01, 2018, 5:02 pm IST

மயிலாடுதுறை அருகே சோக சம்பவம்
May 01, 2018, 5:02 pm IST

மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்
May 01, 2018, 3:16 pm IST

முதற்கட்டமாக இந்திய வான்வெளியில் மட்டும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது
May 01, 2018, 3:16 pm IST

விதிமுறைகளின் அடிப்படையில் டெலிகாம் , விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து சேவை
May 01, 2018, 3:16 pm IST

தொலைத்தொடர்பு துறையின் அனுமதியை தொடர்ந்து விதிமுறைகள் உருவகாக்கப்படுகின்றன
May 01, 2018, 3:16 pm IST

விமானங்களில் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதி
May 01, 2018, 3:16 pm IST

விமானங்களில் பயணிகள் செல்போன், இணையதளம் பயன்படுத்த தொலைத்தொடர்பு துறை அனுமதி
May 01, 2018, 3:16 pm IST

விமானத்தில் செல்லும்போது இனி செல்போனில் பேச அனுமதி
May 01, 2018, 3:15 pm IST

10 ஆண்டுகளில் இல்லாத வெயில் கொளுத்துகிறது
May 01, 2018, 3:15 pm IST

நாக்பூரில் 114 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்
May 01, 2018, 2:57 pm IST

தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக வருகிறார் ராம்நாத் கோவிந்த்
May 01, 2018, 2:57 pm IST

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மே 4-ல் தமிழகம் வருகை
May 01, 2018, 2:54 pm IST

சசிகலா தரப்பு தொடர்ந்த வழக்கில் விசாரணை
May 01, 2018, 2:54 pm IST

இரட்டை இலையை ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு
May 01, 2018, 2:54 pm IST

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு விசாரணை
May 01, 2018, 2:06 pm IST

திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என்று சசிகலாவே கூறியுள்ளார்- தினகரன்
May 01, 2018, 2:06 pm IST

முதல்வர் எடப்பாடியின் தூண்டுதலின்பேரிலேயே திவாகரன் பேசி வருகிறார்- தினகரன்
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+