ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக மார்க்சிஸ்ட் குற்றம் சாட்டியுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு அடுத்தமாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
ஸ்ரீரங்கத்தில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தி வருகின்றனர். உடனடியாக இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, பணப்பட்டுவாடாவை தடுத்த நிறுத்த வேண்டும்' என்றார்.
மேலும் ஸ்ரீரங்கத்தில் அதிமுகவின் பண பலம், அதிகார பலம் ஓங்கியுள்ளதாகவும் ஜி.ராமகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications