சென்னைவாசிகளே மனதை தேத்திக்கோங்க: செம்பரம்பாக்கம் ஏரி நிறைய 4.5 அடி மட்டுமே உள்ளது!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நிறைய இன்னும் 4.5 அடி மட்டும் தான் உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த மழையை பார்த்து எங்கே மீண்டும் வெள்ளம் வந்துவிடுமோ என்று மக்களுக்கு பயம் வந்துவிட்டது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்ப இன்னும் 4.5 அடிகள் தான் உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில்,
தொடர்ந்து பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. அதில் தற்போது 19.43 அடி வரை நீர் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து 1,190 கன அடிநீர் வருகிறது.
சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 120 கன அடி நீர் செல்கிறது. கனமழை தொடர்ந்தால் ஏரி விரைவில் நிரம்பும் என்றனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications