29 ஆவது முறையாக உடைந்து விழுந்த சென்னை விமான நிலைய கண்ணாடிக் கதவு!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 29ஆவது முறையாக கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள் அமைக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக உடைந்து விழுகின்ற அவலம் நிகழ்ந்து வருகின்றது. இதை சரி செய்யவோ, இதுகுறித்துக் கவலைப்படவோ ஒரு நாதியும் இல்லை.

மீடியாக்கள் தொடர்ந்து இதுகுறித்து செய்தி வெளியிட்டபடிதான் உள்ளன. ஆனாலும் கொஞ்சம் கூட வெட்கமோ, பதட்டமோ இல்லாமல் இருக்கிறர்கள் சம்பந்தப்பட்டவர்கள்.
ஏற்கனவே 28 முறை கண்ணாடிக் கதவுகள் உடைந்து விழுந்துள்ள நிலையில், 29 ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அமைந்துள்ள கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்தது.
ஒன்றாம் எண் தானியங்கி கதவின் கண்ணாடி உடைந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் எத்தனை கண்ணாடி உடைவதற்காக காத்திருக்கிறார்களோ தெரியவில்லை!
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications