சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் டிரான்ஸ்பர்!
சென்னையில் 4 உதவி காவல் ஆணையர்கள் பணி இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் 4 உதவி காவல் ஆணையர்களை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று சென்னையில் பணிபுரியும் 4 உதவி காவல் ஆணையர்களை பணி இடமாற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், சேலையூர் உதவி காவல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ராயப்பேட்டை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராயப்பேட்டை சரக உதவி காவல் ஆணையர் வினோத் சாந்தாராம் சேலையூர் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு பிரிவில் இருந்த உதவி காவல் ஆணையர் பாலமுருகன் அயனாவரம் சரகத்துக்குப் உதவி காவல் ஆணையராக பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுளார்.
அயனாவரம் சரக உதவி காவல் ஆணையர் சிராஜுத்தீன் சென்னை மேற்கு கலால் பிரிவு உதவி காவல் ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications