பள்ளி வளாகங்களில் மழைநீரை தேங்க விட வேண்டாம் - சென்னை ஆட்சியர் உத்தரவு
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மழை நீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அனைத்து பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், தாளாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பிறப்பித்த உத்தரவு:

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மழை நீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும். மழைநீர் தேங்காதவாறு நிரந்தர வழிவகை ஏற்படுத்தி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.
தொற்று நோய் ஏற்படாதவாறு மாணவர்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். பள்ளி கல்வி அதிகாரிகள் சுகாதார பணியாளர்கள் கொண்ட குழு பள்ளிகளில் பணியை நேரில் ஆய்வு செய்வார்கள்.
பள்ளி வளாகங்களை பராமரிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications