ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்: சென்னை மாநகராட்சி கமிஷனராக கார்த்திகேயன் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் இன்று அதிரடி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, சென்னை மாநகராட்சி புதிய கமிஷனராக டி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அந்த பணியில் இருந்து வந்த சந்திரமோகன், வருவாய்த்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். கார்த்திகேயன் இதற்கு முன்பு, தொல்லியல் துறை கமிஷனராக பதவி வகித்து வந்தார்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஹரிஹரன் கோவை மாவட்ட கலெக்டராகவும், பட்டுப்புழு வளர்ப்பு மேம்பாட்டு, மேலாண்மை இயக்குநராக பணியாற்றிய வி.சாந்தா, மகளிர் மேம்பாட்டு மேலாண்மை இயக்குநராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்பு இவர் சிவில் சப்ளைஸ் கார்பொரேஷன் பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications