ஆன்லைனில் சிவகாசி பட்டாசுகள்! அசத்தலான தீபாவளி ஆஃபர் மக்களே! வெறும் ரூ.6க்கு 1000 வாலா!!!
6வது ஆண்டு விழாவை முன்னிட்டு Chennai Crackers Online இணையத்தில் பட்டாசுகள் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி மூலம் 1000 Wala சர வெடியை வெறும் 6- ரூபாய்க்கு அளிக்கிறது.
சென்னை: 6வது ஆண்டு விழாவை முன்னிட்டு Chennai Crackers Online இணையத்தில் பட்டாசுகள் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி மூலம் 1000 Wala சர வெடியை வெறும் 6- ரூபாய்க்கு அளிக்கிறது.
நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகைக்காக பர்சேஸை தொடங்கிவிட்டனர் மக்கள். தீபாவளி என்றால் முதல் இடத்தை பிடிப்பது ஆடைகளும் பட்டாசுகளுமே.

கடந்த ஆறு ஆண்டுகளாக, சிவகாசி பட்டாசு-கலை ஆன்லைன் மூலம் விற்கும் Chennai Crackers Online தனது 6வது ஆண்டை முன்னிட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1000 Wala சர வெடி வெறும் 6- ரூபாய்க்கு தர உள்ளது. Coupon Code : CCO6TH

தரமான சிவகாசி பட்டாசு கடைகளில் விற்கும் Chennai Crackers online தனது ஆறாவது ஆண்டு அடி எடுத்து வைக்க முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுக்கு தரமான பட்டாசுகளை எளிய முறையில் வாங்கும் வசதியும் அதை நன்றாக பேக் (Water proof packing) செய்து தரும் முறையும் அதை சரியான நேரத்தில் வீட்டிற்கே டெலிவரி செய்வதின் மூலம் சாத்தியமாகிறது.

தரமான பட்டாசுகளான Standard Fireworks மற்றும் Sri Sai Fireworks - லை ஆன்லைனில் வேறு எங்கும் கிடைக்காத அளவில் மிகக் குறைந்த விலையிலும் தள்ளுபடியும் கொடுப்பதற்குக் காரணம் Chennai Crackers Online நேரடி சிவகாசி தொழிற்சாலை என்பதனால் சாத்தியமாகிறது
Rs.2000/- மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.

அது மட்டுமல்லாது Rs.3000/- மேல் பட்டாசு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Rs. 499/- மதிப்புள்ள ஒரு டிராவல் பேக் + ரூபாய் 250 மதிப்புள்ள கிப்ட் பாக்ஸ் + சரவெடி தரப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்தும் ஆன்லைன் மூலமாக நீங்கள் ஆர்டர் செய்து தமிழகம் மற்றும் கர்நாடகா முழுக்க டோர் டெலிவரி வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த OFFER இன்று முதல் அக்டோபர் 15 வரை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அல்லது முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.

சென்னை, புதுவை, தமிழகம் முழுவதும் மற்றும் பெங்களூருக்கும் டோர் டெலிவரி வசதி உண்டு.

தொடர்புக்கு: கைபேசி: +91 978 999 1578.
இணையதளம்: www.ChennaiCrackersOnline.com
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications