சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. இடுப்பில் வைத்து 4 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய பெண் கைது
சென்னை விமானநிலையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னை விமான நிலையத்தில் பெண்ணிடம் 13 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த பெண் ஒருவரின் நடவடிக்கை சந்தேகம் அளிக்கும் விதத்தில் இருந்ததால், சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த பெண்ணை பரிசோதித்தபோது, அவரது உடையின் இடுப்புப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 25 தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தீவிர சோதனையில், மொத்தம், 4 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பத்மா என்கிற அந்தப் பெண் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
More From
-
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
Gold Price: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி! சென்னையில் சவரன் என்ன ரேட்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications