போ மோடி போ.. ஹேக்கர்களால் முடக்கப்பட்ட சென்னை கஸ்டம்ஸ் வெப்சைட்!
ஹேக்கர்கள் சிலர் சென்னை கஸ்டம்ஸ் வெப்சைட்டை முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஹேக்கர்கள் சிலர் சென்னை கஸ்டம்ஸ் வெப்சைட்டை முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கஸ்டம்ஸ் வெப்சைட்டை ஹேக்கர்கள் இன்று திடீரென முடக்கினர். மேலும் அந்த வெப்சைட் பக்கத்தில் காஷ்மீர் விடுதலை.. போ மோடி போ என்ற ஸ்லோகன்களையும் அவர்கள் பதிவிட்டிருந்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சற்று நேரத்திலேயே சென்னை கஸ்டம்ஸ் இணையதள பக்கம் மீட்கப்பட்டது.
Free Kashmir ; Go Modi Go Slogans at Chennai Customs Website
— Manoj Prabakar S (@imanojprabakar) November 17, 2017
Chennai customs website hacked @nimumurali pic.twitter.com/Jlekje7sox
இதனை ஹேக் செய்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காஷ்மீர் விடுதலை குறித்தும் மோடிக்கு எதிராகவும் ஸ்லோகங்கள் பதிவிடப்பட்டுள்ளதால் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications