ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரத்தில் ஹார்ட் அட்டாக்... சென்னை திமுக கவுன்சிலர் மரணம்!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, திமுக கவுன்சிலர் ரவி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் வேட்பாளர்களும், கட்சிப் பிரமுகர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் 82வது வார்டு கவுன்சிலரான சு.ரவி, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக, ஸ்ரீரங்கம் பகுதியில் தங்கி பிரச்சாரம் செய்து வந்தார். வழக்கம் போல இன்று காலை 11 மணியளவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, திடீரென ரவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு திமுக தொண்டர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது திமுக கவுன்சிலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தால், திமுக தொண்டர்கள் சோகமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications