சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்... நாளை முன்பதிவு
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து எழும்பூர் வழியாக கோவைக்கும் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதில் நாளை முன்பதிவு செய்யப்படும் சிறப்பு ரயில்கள் விவரம்:

சென்னை எழும்பூர்- கோவை
சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 9-ந் தேதியன்று கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோவையில் இருந்து நவம்பர் 11-ந் தேதியன்று சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
திருச்சி- சந்திரகாசி
திருச்சியில் இருந்து மேற்குவங்கத்தின் சந்திரகாசிக்கு சென்னை எழும்பூர் வழியாக நவம்பர் 8-ந் தேதி சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சந்திரகாசியில் இருந்து திருச்சிக்கு நவம்பர் 10-ந் தேதியன்று சென்னை எழும்பூர் வழியாக சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும்.
நாகர்கோவில்- பாட்னா (வழி எழும்பூர்)
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக பீகாரின் பாட்னாவுக்கு நவம்பர் 9-ந் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பாட்னாவில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்னை எழும்பூர் வழியாக நவம்பர் 12-ந் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.
நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல்
நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு திண்டுக்கல், நாமக்கல், சேலம் வழியாக சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் நவ 7-ந் தேதியன்று இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் 8-ந் தேதியன்று மறுமார்க்கத்தில் இதே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications