விமானத்தில் பெண்ணுக்கு வலிப்பு: சென்னையில் அவசரமாக தரை இறங்கியது
சென்னை: வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண்ணுக்கு வலிப்பு வந்த காரணத்தினால் கோலாலம்பூர் சென்ற விமானம் அவசரமாக சென்னையில் தரை இறங்கியது.
மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு சென்னை வழியாக ஒமன் ஏர்வேஸ் விமானம் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. அந்த விமானம் அதிகாலை 5 மணியளவில் சென்னை வான் எல்லையை கடந்து சென்றது.
அப்போது ரெவிமார்ட் டினி என்ற பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. மூளையில் ஏற்பட்ட அடைப்பினால் அவருக்கு வலி உண்டாகி கதறினார்.
இதனால் விமானத்தை சென்னையில் தரை இறக்க விமானிகள் முயற்சி செய்தனர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேலாளர் சரவணன் அவசர நடவடிக்கைகளை மேற் கொண்டார். அந்த விமானத்தை தரை இறக்க அனுமதியளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் மருத்துவ குழுவும் தயார் நிலையில் ஆம்புலன்சுடன் காத்து நின்றனர். விமானம் சென்னையில் தரை இறங்கியதும் அந்த பெண் பயணியை ஸ்டெச்சரில் வைத்து வெளியே கொண்டு வந்தனர். அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது கணவர் நூருதீன் உடன் இருந்து கவனித்து வருகிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications