விடிய விடிய கொட்டிய மழை.. ஃபேன் கூட போட முடியாத அளவுக்கு குளிர்.. ஏசி மோடில் சென்னை..!!
சென்னையில் விடிய விடிய கொட்டிய மழையால் மாநகர் முழுவதும் குளிர்ச்சி நிலவி வருகிறது.
Recommended Video

சென்னை: சென்னையில் விடிய விடிய கொட்டிய மழையால் மாநகர் முழுவதும் குளிர்ச்சி நிலவி வருகிறது.
சென்னையில் கடந்த வாரம் வரை கடுமையான வெயில் நிலவி வந்தது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

விடிய விடிய
தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் தொடங்கும் மழை விடிய விடிய கொட்டித் தீர்க்கிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.

ஏசி மோடில் சென்னை
நேற்றிரவு முதல் கொட்டிய மழையால் சென்னை மாநகர் முழுவதும் சில்லென மாறியுள்ளது. நகர் முழுவதும் ஏசியை ஆன் செய்தது போல் உள்ளது.

ஃபேன் கூட போட முடியவில்லை
இதனால் இரவு முதல் ஃபேன் கூட போட முடியாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இப்படி ஒரு இதமான சூழல் தற்போது நிலவி வருகிறது.

தலைகீழாக மாறியுள்ளது
சென்னையின் அடையாளமே வியர்வை, வெயில், வெப்பம், தகிப்பு உள்ளிட்டவைதான். இந்நிலையில் இந்த 3 நாள் மழை சென்னையின் அடையாளத்தை தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications