சென்னை, புதுவையில் 2 நாட்களுக்கு வெயில் உக்கிரமாக இருக்குமாம்... எச்சரிக்கும் வானிலை மையம்
சென்னை: சென்னை மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வெயில் உக்கிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் இன்று கூறுகையில், தமிழகத்திலும், புதுவையிலும் தற்போது அடித்து வரும் வெயில் நீடிக்கும். சென்னையிலும் 100 டிகிரி பாரன்ஹீட் அளவிலான வெயில் தொடரும்.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் 100 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தும். சென்னை மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் உக்கிரமாகவே இருக்கும்.

மேற்கிலிருந்து பலத்த தரைக்காற்று வீசுகிறது. அதேபோல கடல் காற்று வீசுவதும் தாமதமாகிறது. இதனால்தான் வெயில் அதிகமாக உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னையைப் பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை. அதேசமயம், இடி மேகங்கள் மட்டும் உண்டாகும் என்றும் வானிலை மையத் தகவல் தெரிவிக்கிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications