சென்னையில் உஸ் உஸ் காற்றுடன் ஜில் ஜில்... கூல் கூல் மழை... மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தில் பல இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு- வீடியோ
சென்னை: சென்னையில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து சென்னையில் கடந்த 4 நாட்களாக கடும் வெயில் இல்லாமல் மிதமான வானிலை நிலவியது.

இன்று மாலை முதல் சென்னையில் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதையடுத்து சென்னை முகப்பேர், அண்ணா நகர், கோயம்பேடு, போரூர், வளசரவாக்கம், வடபழனி, கிண்டி, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பெரும்பாலான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனினும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
More From
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications