ஐடி ஊழியர்கள் நாளை லீவு போட்டு போராட்டம்.. அமெரிக்க நிறுவனங்கள் அடி வாங்கும்!
சென்னை ஐடி ஊழியர்கள் நாளை மொத்தமாக லீவு போட்டு விட்டு போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒவ்வொரு தரப்பும் தத்தமது பங்குக்கு போராட்டக் களத்தில் கலந்து கொண்டு தன்னெழுச்சி புரட்சிப் போராட்டத்திற்கு வலு சேர்த்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நாளை விடுமுறை போட்டு விட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். தரமணி, சோழிங்கநல்லூர், நந்தம்பாக்கம், சிறுசேரி சிப்காட் வளாகம் என அனைத்துப் பகுதிகளிலும் ஐடி நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை ஒரு நாள் மொத்தமாக விடுமுறை போட்டு விட்டு போராட்டத்தில் முழுமையாக குதிக்க ஐடி நிறுவன ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். மொத்தமாக விடுமுறை போட்டு விட்டு போராட்டத்தில் குதிக்கவுள்ளதால், ஐடி நிறுவனங்களில் பணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களின் அவுட்சோர்சிங் பணிகள் அடி வாங்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications