சென்னை: விளையாட்டு வீராங்கனை குளிக்கும் போது வீடியோ எடுத்த நபர் கைது
சென்னையில் தனியார் விடுதியில் விளையாட்டு வீராங்கனை குளிப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: சென்னையில் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையை குளியறையில் ஆபாசமாக வீடியோ படம் எடுத்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் தேசிய அளவிலான மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்க பல மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் வந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் பெரியமேடு வி.வி.கோயில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.
ஒரு வீராங்கனை குளிப்பதை மர்மநபர் ஒருவர் குளியலறை ஜன்னல் வழியே வீடியோ எடுத்ததார். இதைப்பார்த்த அந்த வீராங்கனை கூச்சலிட்டார். இதனையடுத்து வீடியோ எடுத்தவரை பிடித்து விசாரித்தனை மேற்கொண்டனர். அவர் விடுதியில் வேலை பார்க்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலாவுதீன் உசேன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து நீதிமன்ற காவலில் குற்றவாளியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு விளையாட வந்த இடத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். வீராங்கனைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications