இன்று இரவு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று இரவு சென்னை உட்பட பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று இரவு சென்னை உட்பட பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. சமயங்களில் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் மாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சமயங்களில் இன்று இரவு சில இடங்களில் மழை பெய்யும்.

Chennai and many places in TN may hit with Heavy rain

அதேபோல் இரவு நேரத்தில் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் முழுக்க மழை பெய்யும்.இந்த நிலையில் இந்த வானிலை நாளையும் தொடரும் என்று கூறப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும்.

அதேபோல் இரவு நேரத்தில் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் முழுக்க மழை பெய்யும். இந்த நிலையில் இந்த வானிலை நாளையும் தொடரும் என்று கூறப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும்.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+