சென்னை மெட்ரோ ரயில் சேவை 3 நாட்களுக்கு தாமதமாக காலை 7 மணிக்கு தொடங்கும்.. மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னை மெட்ரோ ரயில் சேவை 3 நாட்களுக்கு தாமதமாக தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெட்ரோ ரயில் சேவை 3 நாட்களுக்கு தாமதமாக தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை நாள்தோறும் காலை 6 மணிக்கு வழக்கமாக தொடங்கும். ஆனால் பராமரிப்பு பணி காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை (26/4/2018) முதல் 3 நாட்களுக்கு ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக காலை 6 மணிக்கு தொடங்கும் மெட்ரோ ரயில் சேவை 3 நாட்களுக்கு 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications