சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு ஜனவரி 13 ந்தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கும், சென்னை சென்டிரலில் இருந்து மும்பை சி.எஸ்.டி.க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-
எழும்பூர்-நெல்லை ‘சுவிதா' சிறப்பு ரயில் (வ.எண்.00630) எழும்பூரில் இருந்து ஜனவரி 13-ந் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நெல்லை சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
சென்னை சென்டிரல்-மும்பை சி.எஸ்.டி. சிறப்பு ரயில் (வ.எண்.06158) சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு புறப்பட்டு நாளை இரவு 10.35 மணிக்கு மும்பை சி.எஸ்.டி. சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications