விமானத்தில் வந்து சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட டெல்லி கொள்ளையர்கள் கைது!
சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட டெல்லி கொள்ளையர்கள் இருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை முழுவதும் 23 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்களை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர் டெல்லியைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் சந்தீப் என்னும் இரு கொள்ளையர்கள். இவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து இங்கு பெண்களிடம் கழுத்தில் இருக்கும் செயின்களைப் பறித்துக் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல் தற்போதும் விமனம் மூலம் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு, பல லட்சம் மதிப்புள்ள செயின்களைக் கொள்ளையடித்துள்ளனர்.

பிறகு, கொள்ளை அடித்தவுடன் டெல்லிக்கு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது சென்னை போலீசார் சஞ்சய் மற்றும் சந்திப்பை கைது செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் மனோகரன், ''டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்துள்ளோம்.
இவர்கள் இருவரின் மீதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும், செயின் பறிப்புக் கொள்ளையில் தொடர்புள்ள 3 பேரை கைது செய்ய சென்னை போலீசார் செல்லியில் முகாமிட்டுள்ளனர்'' என தெரிவித்தார்.
சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் அடுத்த மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் செயின் பறிப்பில் பல வருடங்களாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications