சென்னையில் எந்தெந்த இடத்தில் போராட்டம் நடத்தலாம்? பட்டியல் வெளியிட்டது சென்னை போலீஸ்!
சென்னையில் எந்தெந்த இடத்தில் போராட்டங்கள் நடத்தலாம் என்ற பட்டியலை சென்னை போலீஸ் வெளியிட்டுள்ளது.
சென்னை: எந்தெந்த இடத்தில் போராட்டங்கள் நடத்தலாம் என்ற பட்டியலை சென்னை போலீஸ் வெளியிட்டுள்ளது.
சென்னையில் 27 இடங்களில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்தினால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களின் பட்டியலை போலீஸ் வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் போராட்ட இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை ஆட்சியர் அலுவலகம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து போராட்டம் நடத்தும் இடங்களை போலீசார் அறிவித்துள்ளனர். அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தை தவிர மற்ற இடங்களில் போராட்டங்கள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications