இது எங்கள் வீட்டு கொலு..!
Recommended Video

சென்னை: ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் குடும்பங்கள் களை கட்டியுள்ளன நவராத்திரி விழாவையொட்டி. தொடர்ந்து கொலு படங்கள் குவிந்து வருகின்றன.
ஒவ்வொரு வீட்டு கொலுவும் பார்க்கப் பார்க்க அத்தனை அழகு.. விதம் விதமான சாமி படங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என அழகு அணிவகுப்பாய் மாறிக் காட்சி தருகின்றன வாசகர் வீட்டு கொலு பொம்மைகள்.
இதோ இன்னொரு தொகுப்பு இது.. உங்களுக்காக.

வாசகர் தியாகு
சென்னையைச் சேர்ந்த நமது வாசகர் கே.தியாகு நமக்கு அனுப்பி வைத்துள்ள தனது வீட்டு கொலு படக் காட்சி. பிரமாதமான பொம்மைகளுடன், அழகாக காட்சி தருகிறது இந்த கொலு.

5 படிகளில் கொலு வரிசை
5 படிகளில் கொலு வைக்கப்பட்டுள்ளது. விதம் விதமான பொம்மைகள். தஞ்சாவூர் தலையாட்டி தாத்தா முதல் முப்பெரும் தேவியர் வரை. அத்தனை பேரும் அழகுற வரிசை கட்டி நிற்கின்றனர்.

எங்க வீட்டு கொலு பாருங்க
கொலு வரிசையோடு ஒரு குட்டிப் பாப்பாவும். எங்க வீட்டுக் கொலுவுக்கு வாங்க வாங்க என்று இரு கரம் கூப்பி, தலை வாழை இலை போட்டு கூப்பிடுகிறது இந்த குட்டிச் செல்லம்.

எத்தனை எத்தனை பொம்மைகள்
சுவரில் கிருஷ்ணர் ஸ்டைல் போஸ் கொடுக்க.. ஒரு இடம் விடாமல் பொம்மைகள்.. உட்கார்ந்து ஆற ஆமர பார்த்தால் மனசு நிறைய திருப்தியுடன் திரும்பலாம் போல. அழகான கொலு.
[வந்துருச்சு நவராத்திரி.. கொலு வச்சாச்சா.. ஷேர் பண்ணுங்களேன் எங்களுடன்!]
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications