சென்னை-திருப்பதி ரயில் இன்று முதல் ரத்து- தென்னக ரயில்வே
Subscribe to Oneindia Tamil

சென்னை சென்ட்ரல் - திருப்பதி - சென்னை சென்ட்ரல் இடையில் மார்ச் 22 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வந்த புதிய தினசரி பயணிகள் ரயில் சேவை இன்று முதல் தாற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,
"தொழில்நுட்ப கோளாறு காரணமாக (ரயில் எண் 660470) சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு திருப்பதி சென்றடையும் ரயிலும்,
திருப்பதியில் (ரயில் எண் 66048) இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் ரயிலும் இன்று முதல் தாற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில் மீண்டும் எப்போது இயக்கப்படும் என்று விரைவில் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications