குறைந்த விலை, நிறைந்த தரம்... சென்னையில் மேலும் 107 அம்மா உணவகங்கள் திறக்க திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கூடுதலாக, 107 அம்மா உணவகங்களை, இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் தற்போது, மாநகராட்சி மூலம் 300 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இதனிடையே சென்னை முழுவதும், 1,000 அம்மா உணவகங்கள் துவங்கப்படும் என, மேயர் அறிவித்தார்.

ஒரே வீச்சில் இல்லாமல் பல்வேறு கட்டங்களாக அந்த அம்மா உணவகங்கள் துவங்கப்பட உள்ளன. தற்போதுள்ள உணவகத்தின் எண்ணிக்கையை, இந்த ஆண்டு இறுதிக்குள், 400 ஆக உயர்த்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மொத்தம், 33 இடங்களில், கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. புதிய கட்டடங்கள், 47 இடங்களில் கட்டப்பட உள்ளன. அதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 27 இடங்களில் உணவகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications