சரமாரியாக லஞ்சம்.. எஸ்.ஐ. வேளச்சேரி கலைச்செல்வி கையும் களவுமாக கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சரமாரியாக லஞ்சம் வாங்கிக் குவித்து வந்த சென்னை வேளச்சேரி பெண் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வியை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
சென்னை, வேளச்சேரியில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கலைசெல்வி. இவர் பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து அவரை வசமாக பிடிக்க லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பல்வேறு வலைகளை விரித்து வைத்திருந்தனர். இந்த நிலையில் ஒரு வழக்குத் தொடர்பாக இன்று லஞ்சம் பெற்றுள்ளார் கலைசெல்வி. இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்புப் போலீஸ் படையினர் கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
கலைச்செல்வியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications