மழையே மழையே நிற்காதே குட்டி சிவாவுக்கு லீவு வேண்டும்: ட்விட்டரில் கலகல #chennairains
சென்னை: சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை பற்றி மக்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவதால் #chennairains என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் சென்னை நகரம் ஸ்தம்பித்து போயுள்ளது. சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுவதுடன் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் நீர் புகுந்துவிட்டது.
இந்நிலையில் ட்விட்டரில் #chennairains என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
|
லீவு
மழையே, மழையே நின்றுவிடாதே, லிட்டில் சிவாவுக்கு லீவு வேண்டும் #chennairains என சிவாசுகுமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
மக்கள்
சென்னை மழையை பார்த்து மக்கள் எப்படி உணர்கிறார்கள் #ChennaiRains என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் திவ்யா.
|
சென்ட்ரல்
மறுபடியும் துவங்கிவிட்டது!!! எங்கு பார்த்தாலும் தண்ணீர் தண்ணீர்!! சென்ட்ரலுக்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை #chennairains என்று ப்ரியதர்ஷினி ட்வீட் செய்துள்ளார்.
|
ஆபீஸ்
இது தான் என் நிலைமை! #chennairains #flood #Chennai என அண்ணாமலை ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
|
படகுகள்
யாராவது படகு விற்கிறீர்களா? #Chennairains #Chennai #Seriousakekaren என ஸ்ரீராம் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
|
ஐ.டி
அலுவலகத்திற்கு செல்லும் ஐடி ஆட்கள் முதல் படம்: சாதாரண நாட்கள், இரண்டாவது படம்: மழை நாட்கள் #chennairains என ரவிமேஸ்திரி ட்வீட் செய்துள்ளார்.
|
சென்னைடா
மழை டா சென்னை டா பஸ் டா #chennairains என அருண் ட்விட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications