மிரட்டும் விஷால்... உள்ளிருப்பு போராட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கோரும் சேரன்
உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதற்கு விஷால் தரப்பினர் மிரட்டுவதாக கூறி தயாரிப்பாளர் சேரன் ஆயிரம் விளக்கு போலீஸில் மனு அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: உள்ளிருப்பு போரட்டம் நடத்தி வருவதற்கு விஷால் தரப்பினர் மிரட்டுவதாக கூறி தயாரிப்பாளர் சேரன் போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உள்ள நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்கு சேரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகளை எதிர்த்து விஷால் போட்டியிடுவதால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர் சேரன் உள்ளிட்ட 25 பேர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விஷால் தரப்பினர் தங்களை மிரட்டுவதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கோரி ஆயிரம் விளக்கு போலீஸில் சேரன் மனு கொடுத்துள்ளார்.
மேலும் விஷால் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் சேரன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications