செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையம்- 3,000 ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் | தமிழக அரசே நீங்கள் யார் பக்கம்?- வீடியோ
காஞ்சிபுரம்: மேல்மருவத்தூர் அருகே செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க 3,000 ஏக்கர் விளைநிலம் ஆக்கிரமிப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இதற்காக செய்யூர் மற்றும் மதுராந்தகம் வட்டாரங்களில் 5 கிராமங்களில் 3,000 ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த விவசாயிகள், விளைநிலத்தை ஆக்கிரமிக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications