சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகை.. புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆவேசம்
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை முற்றுகையிட்டு புரட்சிகர இளைஞர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை முற்றுகையிட்டு புரட்சிகர இளைஞர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்னைப்பர் துப்பாக்கியை கொண்டு 13 பேரை எடப்பாடி அரசு சுட்டுக்கொன்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications